என்ன மனுஷன்யா ? ரசிகர் Bike-க்கு பஞ்சர் ஒட்டி மெக்கானிக்காக மாறிய அஜித் !! இதோ வெளியான வீடியோவை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!!

தமிழ் திரைப்படத்தில் சொந்த முயற்ச்சியால் ஒரு உச்ச ணீளாஆஈஊ௯ வந்த நடிகர் என்றால் அது நடிகர் அஜித் மாட்டும் தான். ஆரம்பத்தி-ல் நடிகர் அஜித் பைக் மெக்கானிக்காக தான் இருந்துள்ளார். ஆனால் இப்போது தான் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கிறார், இப்போது அஜித் சென்ற வழியில் ரசிகர் பைக் ஒன்று பஞ்சர் ஆகியதும் ஆசியத் தானே சென்று பஞ்சர் ஒட்டு கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.

சமீபத்தில் தான் நடிகர் அஜித் ஐரோப்பிய தன் பைக் மூலமாக சென்று இருந்தார், ஆனால் இப்போது அடிகடி சமூக வலிதலத்தில் நடிகர் அஜித் பற்றிய செய்திகள் தான் அதிகப்படியாக வெளியாகி வருகிறது, சமீபத்தில் கூட நடிகர் மஞ்சு வாரியாரை சந்தித்து இருந்தார் நடிகர் அஜித், அதன் பிறகு திருச்சியில் நடந்த ரைபில் கிளப் துப்பாக்கி சூடு போட்டியில் பங்கேற்று இருந்தார். அதோடு பிரபல நடிகை உடன் அஜித் லடாக்கில் பைக் ரைடு செய்திருக்கும் வீடியோ, புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

நடிகர் அஜித் தற்போது கூட சமீபத்தில் இமையமலையில் அமைந்திருக்கும் கேதர்நாத், பத்ரிநாத் கோவிலில் கடவுள் தரிசனம் செய்து இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ கூட சமூக வலைதளத்தில் வைரளாக பகிரப்பட்டு வந்தது. ஆனால் அங்கு கோவிலில் இருந்த தன் ரசிகர்களுடன் நேரத்தை செலவிட்டு பின்னர் தான் கிளம்பியுள்ளார்.பின் தரிசனம் செய்து முடித்து அஜித் ரசிகர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களும் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் நடிகர் அஜித்தை இமயமலையில் சந்தித்தது தொடர்பாக மஞ்சு காஷ்யப்பா என்ற ஒருவர் பதிவு ஒன்று போட்டு இருந்தார் .

எல்லாமே ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் நடக்கும் , முதன்முறையாக என் பைக் பயணத்தில் எனக்கு டயர் தட்டுப்பட்டது, நான் உதவி தேடினேன், ஒரு bmw 1250GSA (எனது கனவு பைக்) கடந்து சென்றது, நான் அவரை நோக்கி கையை அசைத்தேன், நான் அவரிடம் ஏர் கம்ப்ரஸரைக் கேட்டேன், அது இருக்கிறது என்று அவர் கூறினார். மற்ற பைக்கில் ஆனால் அது காரில் இருந்தது, கார் 10 நிமிடம் பின்னால் இருந்தது, நான் அவரிடம் பைக்கைப் பற்றி கொஞ்சம் பேசினேன்,

அவர் எங்களிடம் உங்கள் பெயர் என்ன, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார், பின்னர் அவர் ஹாய் நான் அஜித்தை அறிமுகப்படுத்தினார்! உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. பிறகு சூப்பர் ஸ்டாரே இறங்கி அதை சரி செய்ய உதவினார், இரண்டு மணி நேரம் கழித்து முழு தயக்கத்துடன் மீண்டும் பயணத்தைத் தொடங்கினோம், நான் அவரிடம் மீண்டும் ஒரு உதவியைக் கேட்டேன், ஐயா உங்களுடன் ஒரு டீ சாப்பிடுவது ஒரு பாக்கியம் என்று அவர் நிறுத்தினார்.

அடுத்த டீக்கடையில் 10 நிமிடங்களுக்கு மேல் அவரது முந்தைய ரூட் மேப்பைப் பற்றி உரையாடியவர் எங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தெரிவித்தார்.நான் முழுக்கதையையும் பதிவிட்டதற்குக் காரணம் இரண்டே ஒரு புராணக்கதையாக இருக்கும் ஒரு மனிதன் அணுகுமுறையைக் கொண்டான், அவனுடைய ரசிகர்கள் மற்றும் மக்கள் மீது அந்த அற்புதமான அன்பைக் கொண்டிருக்கிறான். எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது, இந்த நாளை என்னால் மறக்க முடியாது, அவர் எனது பார்வையை முற்றிலும் மாற்றினார்.

இப்படி பட்ட ஒரு நிலைமையில் தான் நடிகர் அஜித் தன்னுடைய ரசிகர் ஒருவருக்கு பைக் பஞ்சர் ஒட்டி கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரளாக பேசப்பட்டு வருகிறது, ஆனால் தற்போது வரை பல நடிகர்களை காட்டிலும் நடிகர் அஜித் என்று சொன்னாலே ரசிகர்களுக்கு ஒரு தனி மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளார்கள்.இப்போது நடிகர் அஜித் வலிமை படத்தை தொடர்ந்து அதே கூட்டணியில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *