என்னாது பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் எழில் வி ல குகிறாரா ?? வெளியான தகவலை கேட்டு அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!
தமிழ் மக்களின் ரீசன்ட் பேவரைட் லிஸ்டில் இணைந்துள்ளது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர். பொதுவாக குடும்பப்பாங்கான கதை என்றாலே தமிழ்நாட்டு மக்களுக்கு பிடித்தமானது தான். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இன்று வரை மக்களின் பேவரைட்டாக
உள்ளது. அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது பாக்கியலட்சுமி சீரியல்.விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷாலின் நிஜ அம்மா அப்பாவின் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.பாக்கியலட்சுமி சீரியல் பல
விறுவிறுப்பான கட்டங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு இவ்வளவு பிரபலம் தாய் பாசம் தான். மேலும் கோபி ராதிகாவுடன் பழகி வருவது வெளியில் தெரிந்தால் என்ன நடக்கும், பாக்கியா எடுக்கப்போகும் முடிவு என்ன?? என்பதே பெரும் த்ரில்லாக உள்ளது.