அட 55 வயதாகும் நடிகை சீதாவா இது !! அடேங்கப்பா மா ர்டன் உ டையில் ஆள் அடையாளமே தெரியலையே .. இதோ ..!!
பிரபலமான நடிகை சீதா ஒரு இந்திய நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமா படங்களில் நடித்துள்ளார். அவர் 1985 இல் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் 1985 முதல் 1991 வரை முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக இருந்தார். 2002 ஆம் ஆண்டு
வெளியான மாறன் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு மீண்டும் திரும்பினார்.தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சீதா. இவர் ஆண் பாவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.இப்படத்தை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து
நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆனார்.சில மாதங்களுக்கு முன் அதர்வா நடிப்பில் வெளிவந்த ட்ரிக்கர் திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.மார்டன் உடையில் போட்டோஷூட்இந்நிலையில், நடிகை சீதா லேட்டஸ்ட்டாக கலக்கல் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
இதில் சற்று வித்தியாசமான மார்டன் புடவையில் நடிகை சீதா நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ சமூக இணையதளத்தில் வெளியான புகைப்படம் ..