நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா ?? மாப்பிளை யார் என்று தெரியுமா ?? இதோ புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் !!
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.தமிழில் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துவிட்டார் நம்ம கீர்த்தி.ஆனால் இதுவரை தல அஜித்துடன் மட்டும் ஜோடி போட்டு நடிக்கவில்லை.
இவர் நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் மற்றும் சைரன் ஆகிய இரு திரைப்படங்கள் தமிழில் உருவாகி வருகிறது.இதுபோக கைவசம் படங்கள் இல்லாமல் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.மேலும் சமீபத்தில் இவரது படங்கள் ஏதும் வெளியாகவில்லை.
இதை தவிர்த்து போலோ சங்கர், தசரா ஆகிய தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நான்கு படங்களுக்கு பின் வேறு எந்த ஒரு திரைப்படத்தையும் கீர்த்தி கமிட் செய்யவில்லை. இதற்க்கு காரணமே அவர் விரைவில் சினிமாவை விட்டு விலகப்போவது தானாம்.
ஆம், கீர்த்தி சுரேஷின் தாய் தந்தை அவருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளார்களாம். தற்போது மாப்பிள்ளை பார்த்து வருகிறார்களாம் கீர்த்தி குடும்பத்தினர். இதனால் தான் கீர்த்தி நடிப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.