நம்ம சிவகார்த்திகேயனின் மனைவியா இவங்க !! தனது மகன் பிறந்த உடனே ஆளே மாறீட்டாங்களே !! இதோ வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் !!
தமிழ் சினிமாவில் மிகவும் கடின உழைப்பிற்கு பிறகு பல வெற்றிகளை குவித்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள். இவர் தனது சினிமா வாழ்க்கையை சின்னத்திரையில் தொடங்கி இன்று வெள்ளி திரையில் கலக்கி கொண்டு இருக்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார். சினிமாவில் இருந்தபோதே சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படித்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக இருந்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஆராதனா என்ற மகளும் இருக்கிறார். தற்போது இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு இரண்டாம் குழந்தை பிறந்து இருந்தது.இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த சிவகார்த்திகேயன், 18 வருடங்களுக்குப் பிறகு
இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக பதிவு செய்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.மேலும், தனது மகனுக்கு குகன் தாஸ் என்று பெயர் வைத்து இருந்தார். இதுகுறித்து புகைப்படத்தை பதிவிட்ட சிவகார்த்திகேயன். தனது மகனுக்கு அவரது தந்தை நினைவாக பெயர் வைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இணையத்தில் அவரது மனைவியின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்!!