தமிழ் சினிமாவில் மூன்றாவது தலைமுறையாக நடித்து வருபவர் தன நடிகர் விக்ரம் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகர் பிரபுவின் மகன்தான் நடிகர் விக்ரம் பிரபு ,முத்த தலைமுறை சிவாஜி கணேசன் , இரண்டாம் தலைமுறை பிரபு மூன்றாவது தலைமுறையாக நடிபர்களா என எதிர்பார்த்த வந்த நிலையில் நடிகர் வந்தவர் தன விக்ரம் பிரபு.
அதனை தொடர்ந்து இவன் வேற மாதிரி, சிகரம் தோடு , வேலைக்கார துறை போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக நடித்து வந்தார். இதனை தொடர்ந்து சத்திரியன், நெருப்புடா போன்ற படங்களில் நடித்து மீண்டும் மக்கள் மத்தியில் நல்ல வர வேற்பை பெற்று முன்னணி நடிககர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
நாயகனாக மார்க்கெட் குறைந்ததும் குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கு என படங்கள் நடித்து வந்தார்.இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வே டத்தில் நடிக்கிறார் என தகவல்கள் வந்தன. இந்த நிலையில் தான் பிரபு சுத்தமாக உ டல் எடையை குறைத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம பிரபு அவர்களா இது என ஆ ச்சரியமாக பார்த்து வருகின்றனர்.