என்னாது ,, சன் டிவி கயல் சீரியலில் இருந்து விலகிய நடிகர் சஞ்சீவ் !! அவருக்கு பதில் இந்த பிரபல நடிகரா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!
சன் டிவி என்றாலே சீரியல்கள் தான் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டு இரவு 10 மணிக்கு மேல் வரை தொடர்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகும். எல்லா தொடர்களும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன.தற்போது இதில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது கயல் தொடர்.
தற்போது இந்த தொடரில் கடந்த சில மாதங்களாகவே சில கதாபாத்திர மாற்றங்கள் நடைபெறுகின்றன.இதுவரை நடந்த நடிகர்களின் மாற்றங்கள் எதுவும் மக்களை பாதிக்கவில்லை, தற்போது வந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதாவது கயல் சீரியலில் நாயகனாக நடிக்கும் சஞ்சீவ் தொடரில் இருந்து வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.