அடேங்கப்பா நடிகர் விஜய் வசந்துக்கு இவ்வளவு அழகான மனைவியா .. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!
தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தவர் விஜய் வசந்த். இவரது தந்தை வசந்த் அண்ட் கோ என்ற ஒரு மிகப்பெரிய நிறுவனத்தை சென்னையில் மற்றும் பல இடங்களில் நடத்தி வந்தார்.ஆனால் சமீபத்தில் கொ ரோ னா தொ ற்று பாதிக்கப்பட்டு இருந்தாலும் அதிலிருந்து குணமாகி
பின் ஒரு கட்டத்தில் உ ட ல் நலக் கு றை வு காரணமாக அவர் உயிரிழந்தார்.தற்போது முழு நேரமாக அரசியலில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார்.விஜய் வசந்திற்கு 12 வருடங்களுக்கு முன்பு நித்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது விஜய் வசந்த – நித்யா ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஆஹன் என்ற மகனும், திஷ்யா என்ற மகளும் இருக்கின்றனர்.பிரபல நடிகர் விஜய் வசந்தின் அழகிய குடும்ப புகைப்படங்களை நீங்களே பாருங்க ..