பிரபல பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மாவுக்கு இவ்வளவு பெரிய மகனா ?? இவரும் ஒரு பிரபலமா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!
பிரபல நடிகை சீரியல் ரேஷ்மா ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முதன்மையாக தமிழ் மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் தோன்றுகிறார்.தெலுங்கு தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராகவும் செய்தி நிருபராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். வம்சம் மூலம் தமிழில் தனது தொலைக்காட்சி
வாழ்க்கையைத் தொடங்கினார். 2016ல், விஷ்ணு விஷாலின் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் துணை வேடத்தில் நடித்தார்.திரைப்படங்களில் நடித்து பாப்புலர் ஆகி அதன் பின் சின்னத்திரையில் நுழைந்தவர் ரேஷ்மா. அவரது புஷ்பா காமெடி எந்த அளவுக்கு ஹிட் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.
தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அவர். விரைவில் அந்த ரோல் பெரிய வில்லி ரோலாக மாற்றப்படும் என தெரிகிறது.ரேஷ்மா பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட நிலையில் அதற்க்கு பிறகுதான் சீரியலில் நடிக்க தொடங்கினார். டிஆர்பியில் நல்ல ரேட்டிங்
பெற்று வரும் பாக்கியலட்சுமி சீரியல் கதையில் ஒரே வில்லியாக அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் சீரியல் நடிகை ரேஷ்மா அவரது மகன் ராகுல் புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து நடிகை ரேஷ்மா இவ்வளவு பெரிய மகனா என்று வியந்து போன ரசிகர்கள் .