நடிகர் பாக்யராஜ் படத்தில் நடித்த நடிகரை தற்போதைய நிலைமை என்னவென்று தெரியுமா ? இதோ இவருக்கு இப்படி ஒரு சோகமா என்று க த றும் ரசிகர்கள் ..!!
தமிழ் திரைப்படத்தில் ஒரு சில முன்னணி நடிகர்களுக்கு துநை௦ நடிகராக நடித்து௯ தான் வருகிறார்கள்.தனி இடத்தை பிடித்த திரைப்படம் என்றால் அது நமது இயக்குனர் மற்று நடிகர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான அந்த 7 நாட்கள் என்ற திரைப்படம் தான், இந்த படத்தில் காஜா ஷெரிப் நடிப்பு மக்களிடையே அதிகம் பேசப்பட்டது, அந்த படத்தில் பாக்யராஜ் காஜா இவர் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பின் இவர் விசுவின் சம்சாரம்
அது மின்சாரம் படத்தில் நடித்திருந்தார்.காஜா ஷெரிப் எந்த படத்தில் நடித்தாலும் அவரது நடிப்புத்திறன் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றது,நடிகர் காஜா ஷெரிப் இறுதியாக நடிகர் சரத்குமார் நடித்த தலைமகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த காலத்தில் முன்னணி நடிகராக இருந்தார் காஜா ஷெரிப்,
ஆனால் காஜா ஷெரிப் நடிப்பு என்பது முன்னணி நடிகர் சிவாஜி போல அப்படி இருக்கும் என்று பல மக்களும் கூறிவந்தார்கள், ஆனால் தற்போது தான் நடிகர் காஜா ஷெரிப் என்ன ஆனார் எங்கு இருக்கிறார்,அதாவது, இவர் சினிமாவில் இருந்து விலகி மலேசியா, துபாய், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.
ஒரு காலத்தில் ஒரு பிரபலமான நடிகராக இருந்த காஜா ஷெரிப் தற்போது இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளை வைத்து நிகழ்ச்சிகள் நடந்ததும் வேலையை செய்து வருவது மிகவும் சிந்திக்க வேண்டிய ஒரு நினைவுகள் ஆகும்,தற்போது இவருடைய வீடியோ ஒன்று வெளியானது என்ற வியந்து கமெண்ட்ஸ்களை பதிவிட்டும் வருகிறார்கள்.