சற்றுமுன் முதல் மனைவியும் வி வா க ரத்து செய்து அடுத்த வருடமே 2வது மனைவியையும் வி வாக ரத்து செய்த பிரபல நடிகர் !! அட இந்த நடிகரா இப்படி என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!
நடிகர் பால ஒரு இந்திய நடிகர் மற்றும் இயக்குனர், இவர் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார். இவர் தமிழில் அன்பு படத்தில் அறிமுகமானார். அவர் துணை வேடங்களுக்காக நன்கு அறியப்பட்டவர்; பிக் பி, சவுண்ட் ஆஃப் பூட், புதிய முகம், ஹீரோ, வீரம், என்று நிண்டே மொய்தீன், புலிமுருகன், ஆணைக்கள்ளன், லூசிபர், தம்பி போன்ற படங்களில்.
தமிழ், மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியாக திகழ்ந்து நடிகர் அஜித் நடித்த வீரம் படத்தில் தம்பி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.மலையாள பாடகி அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்த பாலா,
அவந்திகா என்ற மகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார்.3 ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்த பாலா கடந்த ஆண்டு 2021 செப்டம்பர் 5 ஆம் தேதி டாக்டர் எலிசபெத் உதயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடம் வாழ்ந்த பாலா – எலிசபெத் தற்போது விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார்கள்.
இதுகுறித்து பேஸ்புக் லைவில், ஒருமுறை திருமணம் தோல்வி அடைந்தால் அதுகுறித்து யோசிக்க மாட்டோம்.ஆனால் 2 ஆம் முறையும் தோல்வியில் முடிந்தால் யோசிக்க ஆரம்பிப்போம். இதற்கு மீடியாக்களுக்கு நன்றி. இனிமேல் எலிசபெத்துடன் நான் பேச மாட்டேன் என்றும் என்னைவிட சிறந்த நபர் என்றும் கூறியுள்ளார்.