யுவன் ஷங்கர் ராஜா ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் மற்றும் பாடகர்-பாடலாசிரியர் ஆவார். முக்கியமாக தமிழ் படங்களுக்கு இசையமைக்கிறார்யுவன் சங்கர் ராஜா தமிழ்த் திரைப்பட இசைக்கலைஞர், பின்னணி பாடகர், பாடல் ஆசிரியர் ஆவார். பெரும்பான்மையாக தமிழ் படங்களிள் பணியாற்றுகிறார்.
பல்துறை இசையமைப்பாளராகக் கருதப்படும் இவர், குறிப்பாக மேற்கத்திய இசையைப் பயன்படுத்தியதற்காக அறியப்படுபவர் , மேலும் தமிழ் திரைப்படம் மற்றும் இசைத் துறையில் ஹிப் ஹாப் இசையை அறிமுகப்படுத்தியவர் .
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார்.இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கடந்த 2005ஆம் ஆண்டு சுஜயா சந்திரனை திருமணம் செய்துகொண்டார்.
மூன்று வருடம் தொடர்ந்த இந்த திருமண வாழ்க்கை 2008ல் வி வா க ரத்தில் மு டிவுக்கு வந்தது.இதன்பின், 2011ஆம் ஆண்டு ஷில்பா மோகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த இருவரும் 2014ஆம் ஆண்டு வி வாக ரத்து பெற்று கொண்டு பி ரிந் துவிட்டனர்.
2014ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்ட யுவன் அடுத்த ஆண்டு 2015ல் ஷாஃப்ரூன் நிஷா என்பவரை மூன்றாம் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஜியா எனும் ஒரு அழகிய பெண் குழந்தையும் இருக்கிறார்.