சற்றுமுன் வெற்றிமாறனின் விடுதலை ஷூட்டிங்கில் ஏற்பட்ட வி ப த்து !!! முன்னணி பிரபலம் ம ர ணம் .. கடும் அ திர் ச் சி யில் சினிமா துறையினர்
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படப்பிடிப்பு தளத்தில் ரோப் கயிறு அறுந்து விழுந்து சண்டை பயிற்சியாளர் உயிரிழந்தார்.ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் விடுதலை.
வெற்றிமாறன் தற்போது இயக்கி வரும் படம் விடுதலை. அதில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர் .இந்த படத்தின் ஷூட்டிங் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது சென்னையில் ஷூட்டிங் நடந்த போது ஒரு விபத்து ஏற்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வந்திருக்கிறது.
வி ப த் தில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்இன்று சென்னை கேளம்பாக்கத்தில் ஷூட்டிங் நடந்து வந்தது. இந்நிலையில், விடுதலை திரைப்படத்தின் ச ண் டை க்காட்சிக்காக கேளம்பாக்கத்தில் செட் போடப்பட்டு வி றுவி றுப்பாக நடந்து வந்த நிலையில் ரோப் கயிறில் தொங்கியபடி, ச ண் டை பயிற்சியாளர் சுரேஷ் நடித்துக்கொண்டு இருந்தார்.
அப்போது எ தி ர் பா ராத விதமாக வி ப த் து ஏற்பட்டிருக்கிறது.ரோப் கயிறு அ று ந் து வி ழுந்ததி ல் சண் டை பயிற்சியாளர் சுரேஷ் உயி ரிழந் திருக் கிறார். இந்த சம் ப வம் சினிமா துறையில் கடு ம் அதி ர்ச் சியை ஏற்படுத்தி இருக்கிறது.