பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் நடிகை !! அட இந்த நடிகையா என்று அதிர் ச்சி யான ரசிகர்கள் ..!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் என்பது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 1, 2018 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்
இது அண்ணன் தம்பிகள் 4 பேரைச் சுற்றி அமையும் கதைக்களம் ஆகும். இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், சித்ரா, ஹேமா ராஜ்குமார், சரவணன் விக்ரம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் மளிகை கடை
ஒன்றை நடத்தி வருகின்றனர் அண்ணன், தம்பி நால்வர்.தனலட்சுமி என்ற இளம்பெண், தன் மைத்துனர்களை ஆழ்ந்து கவனித்து, வீட்டு வேலைகளை கவனித்து வருகிறார். இருப்பினும், குடும்பம் விரைவில் வாழ்க்கையில் பல்வேறு மோதல்களைச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது