சற்றுமுன் பிரபல முன்னணி நடிகர் தீ டி ர் ம ர ணம் .. க த றும் குடும்பத்தினர் .. சோ கத் தில் வாடும் திரையுலகம் ..!!!
மலையாள சினிமாவின் குணசித்ர நடிகர் கொச்சு பிரமேன். மேடை நாடக நடிகராக இருந்த இவர் 1999ம் ஆண்டு வெளிவந்த தில்லிவாலா ராஜகுமார் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு 250க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.
அந்தவகையில் ‘ஸ்ரீகிருஷ்ணபுரத்தே நட்சத்திர திலகம், மாட்டுப்பெட்டி மச்சான், இரட்டைக்குட்டிகளுடன் அச்சன், உட்பட 200-இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது சமீப காலமாக தொலைக்காட்சி தொடர்களில் பிசியாக நடித்து வந்தார்.
இந்நிலையில் இவர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளமை பலருக்கும் அ திர் ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அதாவது திருவனந்தபுரத்தில் வசித்து வந்த அவருக்கு தி டீர் மூச்சு த்தி ணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை அங்குள்ள தனியார் ஆஸ் பத் திரியில் அனுமதித்தனர்.
அங்கு டாக்டர்கள் தீ வி ர சி கி ச்சை அளித்தும் பலன் இ ன்றி கொச்சு பிரேமன் உயி ரிழந்து ள்ளார். தற்போது 68 வயதாகின்ற நிலையில் இவர் மர ண ம் அடைந்திருக்கின்றார் கொச்சு பிரேமன். இவரின் ம றைவு க்கு மலையாள ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இ ரங்க ல் தெரிவித்து உள்ளனர்.