ஆள் அடையலாம் தெரியாமல் மாறிய அஜித் மகள் !! அச்சு அசல் ஆண்ட்ரியா போல எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க !! இதோ ..!!!
தனது மூன்றாவது வயதில் நடிக்கத் தொடங்கிய இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏறத்தாள தொண்ணூறு படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித் குமாரைத் திருமணம் செய்த பின்னர் நடிப்பிலிருந்து விலகினார். பிரபல பேபி ஷாலினி என்றும் அழைக்கப்படும் ஷாலினி,
ஒரு முன்னாள் இந்திய குழந்தை நடிகை மற்றும் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் முக்கியமாக பணியாற்றியவர். 80களின் போது, மலையாளத் திரையுலகில் மிகவும் வெற்றிகரமான குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் ஷாலினி.நட்சத்திர விடுதி ஒன்றில் அஜித் தனது மகள் ஷாலினியின் பிறந்தநாளை
கொண்டாடியுள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் கடந்த 2000ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.திருமணத்திற்கு பின்பு நடிப்பிலிருந்த விலகிய ஷாலினி,
தற்போது குழந்தைகளை கவனித்துக் கொண்டு வருகி்ன்றார். அவ்வப்போது கணவர் அஜித் உடன் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் சென்று வருகின்றார்.இந்நிலையில் நேற்று ஷாலினி தனது 43வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். நட்சத்திர விடுதி ஒன்றில் கணவர் அஜித் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.
இந்த கொண்டாட்ட புகைப்படம் தற்போது சமூக இணைய தளத்தில் வை ரலாகி வருகின்றது.