நடிகர் சிபிராஜின் மனைவி இந்த பிரபலமா ?? அட இது இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே !! இதோ அழகிய ஜோடியின் புகைப்படம் ..!! நடிகர் சிபிராஜ் தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் நடிகர் சத்யராஜின் மகன். இவர் லீ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதை விட வேறு சில படங்களில் தந்தை சத்யராஜுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தொடர்ந்து அவர் ஹீரோவாக பல படங்கள் நடித்து வருகிறார். அவரது படங்கள் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.இந்த வருடம் ரங்கா, மாயோன், வட்டம்
என மூன்று படங்கள் சிபிராஜுக்கு ரிலீஸ் ஆகி இருக்கிறது. கடந்த ஜூனில் ரிலீஸ் ஆன மாயோன் படம் நல்ல வரவேற்பை பெற்றதால் அதன் இரண்டாம் பாகத்தையும் அறிவித்து இருக்கின்றனர். அடுத்து வருட தீபாவளிக்கு அதை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர். சிபிராஜ் மனைவி
சிபிராஜூக்கு ரேவதி என்ற பெண்ணுடன் 2008ல் திருமணம்.நடைபெற்றது. அதற்கு முன்பே அவர்கள் 10 வருடமாக காதலித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.சமீபத்தில் ஒரு திருமணத்திற்கு மனைவி உடன் சென்றபோது எடுத்த போட்டோவை சிபிராஜ் வெளியிட்டு இருக்கிறார்.
இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படம் ..