டீ வாங்க கூட பணம் இல்லாமல் ம ருத் துவ மனை யில் அ னா தையாக துணையின்றி தனிமையில் கிடக்கும் பிரபல நடிகை ?? இந்த நடிகையா ??
எந்த ஒரு நடிகையாக இருந்தாலுமே தன்னுடைய வாழ்க்கையில் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமானது, சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு எப்போது மார்க்கெட் குறையும் என்பது தெரியாத ஒன்று தான் உணவிற்கே கையேந்தும் நடிகைகளை தற்போது வரை பலரை பார்த்திருப்போம், அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகை பூஜா தட்வால்.பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்காணுடன் இணைந்து நடித்த,
இவர் தற்போது உடல்நலம் சரியில்லாமல் நடித்த, அவர் அருகில் இருந்து பார்த்துக்கொள்ள கூட யாரும் இல்லாமல் மருத்துவம் பெற்றுவருகிறார். இந்த படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.இதன் பின்னர் பட வாய்ப்புகள் குவிந்தன மேலும் ஒரு கட்டத்தில் நடிகை பூஜாவுக்கு திருமணமாகி கோவாவில் ஓரு சூ தாட்ட கிளப்பில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
கிங் அண்ட் கிங் இன்டர்நேஷனல் படத்தின் “ஆஷிக் தீவானே” படத்தில் நடித்தது பூஜா தட்வால், அமன் சாகர், கிரண் குமார்,
கீர்த்தி ஷெட்டி, கிஷோர் பானுஷால்லி, விவேக் பக்ஷியின் இசை, பாப்பி பஹ்ருஸ் இயக்கியவர்.பின்னர் தான் ஒரு கட்டத்தில் கா சநோ யால் பா திக்கப்பட்டு இருந்த நிலையில் செவ்ரி மருத்துவமனையில் சுமார் 15 நாட்கள் அனுமதிக்கபட்டர்.ஆனால் ஒரு நடிகை மருத்துவமனையில் இருந்தால் பத்திரிக்கையாளர்கள் கூட்டமே பரவலாக இருக்கும் பல ஆண்டுகளாக பிரபலத்திலிருந்து விலகியிருந்த
அவர், 2018 ஆம் ஆண்டு காச நோ யால், மும் பையில் உள்ள அரசு ம ரு த்து வம னை யில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகச் செய்தியில் தெரிவித்திருந்தார்.சி கிச்சைக்காக மும்பை வந்த அவர், ஆறு மாதங்களாக மரு த் துவ ம னை யில் சி கி ச்சை பெற்றார். மேலும் பார்க்க ”இப்போது சினத்திரைஉ நடிகைகளுக்கு தான் அதிகப்படியான ஆதரவு கிடைத்து வருகிறது, ஆனால் ம ருத்து வம னை யில் தன்னை
அ னாதை போல விட்டு அனைவருமே சென்றுவிட்டார்களாம். அப்போது பசித்தால் சாப்பிட ஒரு டீ வாங்க கூட பணம் இல்லாமல் தவித்தேன், அப்போது தான் சல்மான் கானுடன் உதவி கேட்டேன்,ஆனால் அவரிடம் இருந்தும் எந்த ஒரு பதிலும் வரவில்லை, எந்த ஒரு நடிகைக்கும் இப்படி ஒரு நிலமை வரவே கூடாது என்று தற்போது நெட்டிசங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.நடிகை பூஜாவின் இந்த நிலையை அறிந்த ரசிகர்கள் நடிகர் சல்மான் கானை ட்விட்டரில் நடிகை பூஜாவிற்கு உதவிசெய்யுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.