சற்றுமுன் பு யலால் முன்கூட்டியே நடந்த Double Eviction !! பிக்பாஸ் வீட்டில் தீ டிரெ ன வெளியேறும் ஆயிஷா .. இதோ ப ரப ரப்பான வீடியோ ..!! பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களுக்கு மேல் சென்று கொண்டிருக்கும் நிலையிமல் தற்போது வரை ஏழு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜிபி முத்து தானாகவே இரண்டாவது வாரத்தில் வெளியேறியுள்ளார்.
ஆரம்பத்தில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேட் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 6வது சீசன் தான் இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே சூடு பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு இந்த சீசன் விறுவிறுப்பு குறையாமல் பரபரப்பாக நடந்து வருகிறது.பிக்பாஸை தாண்டி எந்த ஒரு நிகழ்ச்சியும்
இவ்வளவு பிரபலம் அடைந்தது இல்லை. அன்றாடம் வீட்டில் ஒரு விஷயம் நடக்கிறது, சண்டை, காதல், கிசுகிசு, கலாட்டா, சிரிப்பு, வெறுப்பு என மொத்தம் கலந்த கலவையாக பிக்பாஸ் வீடு உள்ளது.