இந்த முன்னணி நடிகை தான் பாக்யராஜின் முதல் மனைவியா ?? அவங்க தற்போது என்ன ஆனாங்க என்று தெரியுமா ?? இதோ ..!!
பாக்யராஜ் தனது திரைக்கதை எழுதும் திறமைக்காக அங்கீகரிக்கப்பட்டார்.அவர் முதலில் 16 வயதினிலே போன்ற படங்களில் மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் சிறிய துணை வேடங்களில் சிறிய துணை வேடங்களில் நடித்தார், பின்னர் சிகப்பு ரோஜாக்கள் போன்ற படங்களில் தோன்றினார். 16 வயதினிலே மற்றும் கிழக்கே போகும் ரயில் ஆகிய இரண்டு படங்களில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தார்.
நடிகர் பாக்யராஜ் தன்னுடைய வாழ்க்கையில் பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தில் வசன எழுட்டிஹ்தாளராக இருந்துள்ளார் நடிகர் பாக்யராஜ். சமீபத்தில் கூட நடிகர் பாக்யராஜ் தன்னுடைய சினிமா வாழ்க்கையை மீண்டும் ஆரம்பித்தார். அந்த வகையில் தமிழ் திரைப்படத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் இயக்கிய முருங்கக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார்
பாக்யராஜ். இந்த திரைப்படம் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றது,16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் போன்ற திரைப்படங்களில் இவர் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார்.இப்படி படிப்படியாக சினிமாவில் தனக்கென பெரிய முத்திரையை பதித்து வந்தார்.பாக்யராஜ் குடும்பம் இயக்குனர் பாக்யராஜ் 1981ம் ஆண்டு பிரவீனா என்ற நடிகையை திருமணம் செய்தார்.
ஆனால் தற்போது நடிகை பிரவீன தன்னுடைய உடல் நிலை காரணமாக இந்த உலகை விட்டு சென்றார்.தன் முதல் மனைவி இல்லாமல் இருந்ததால் தான் நடிகர் கே. பாக்யராஜ் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்,இப்போது இவர்களுக்கு மோதத்தம் ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள்.இவர்களுக்கு சரண்யா மற்றும் ஷாந்தனு பாக்யராஜ் என ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள்.
இதோ பாக்யராஜ் அவர்கள் முதல் திருமணம் செய்த நடிகை பிரவீணா புகைப்படம்.