தனது எல்லா சொத்துக்களையும் எடுத்துக்கொண்டது இந்த நடிகர் தான் !! முன்னணி நடிகை வெளியிட்ட ஆதாரம் !! இந்த நடிகரா இப்படி என்று அ திர் ச்சி யில் ரசிகர்கள் ..!!!
தற்போது தமிழ் திரைப்படத்தில் ஒரு காலத்தில் கொடிகட்டி பரந்த நடிகர் என்றால் அது நமது நடிகர் சரத்பாபு தான், ஆரம்ப காலத்தில் நடிகர் சரத்பாபு ராம ராஜ்யம் என்ற திரைப்படத்தில் நடித்து தன்னுடைய சினிமா வாழ்க்கையை முதன் முதலாக ஆரம்பித்தார், என்னுடைய முதல் இடைவெளி கே.பாலச்சந்தர் இயக்கிய தமிழ்ப் படத்தில்தான். இது தெலுங்கில் இடி கதா காடு என்ற பெயரில் என்னையும், கமல்ஹாசன் மற்றும் சிரஞ்சீவியையும் வைத்து ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது,
அந்த காலத்தில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் என்று கொடிகட்டி பரந்த காலத்தில் இவர்கள் இருவருக்கும் இணையாக இருந்தவர் தான் நடிகர் சரத்பாபு.தற்போது தமிழ் திரைப்படத்தில் நடிகர் சரத்பாபு ‘பட்டின பிரவேசம்’ என்ற திரைப்படத்தில் நடித்து தான் மக்களுக்கு அறிமுகமானார். இதன் பின்னர் முள்ளும் மலரும் படத்தில் ரஜினினியுடன் நடித்திருந்தார்.இதன் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாமலை என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு நண்பனாக நடித்துள்ளார்.
அதே படங்களில் ரஜினி, கமல் ஆகியோரோடு இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார்.ஆனால் சினிமா நடிகர்கள் பலருமே அந்த காலத்தில் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை திருமணம் செய்யாமலேயே வாழ்க்கை நடத்தி வந்த நடிகர்கள் தான் அதிகம்,அந்த வகையில் தற்போது நடிகர் சரத்குமார் ரமா பிரபா என்ற நடிகையை காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்யாமலேயே உறவில் இருந்து வாழ்ந்து வந்தார்,இப்போது இந்த நடிகையின் சொத்துக்களை எடுத்துக்கொண்டதாகா ஒரு செய்தி கிடைத்துள்ளார்.
இந்த நடிகைக்கு சென்னையில் பல கோடிகளில் சொத்து இருந்ததாம், அனைத்து சொத்துக்களையும் தெரியாமல் எடுத்துக் கொண்டாராம் சரத்பாபு , இதை பற்றி பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்த சரத்பாபு, தனது சொந்த விவசாய நிலம் அனைத்தையும் விற்றும் இந்த நடிகைக்கே உமாபதி நகரில் சொந்த வீடு கட்டி கொடுத்தேன். அவரின் மற்ற வீடு லட்சக்கணக்கில் செலவு செய்து புதுப்பித்தேன். நான் அவருக்கு வாங்கி கொடுத்த வீட்டை தான் திருப்பி எடுத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.