நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்தப் படத்தின் படப்பிடிப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் லீக்காகி விஜய் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகின்றது.
அதேபோல தான் இந்த வீடியோவும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்துள்ளது. தளபதி விஜய் ம ருத்து வம னைக்கு செல்வது போலவும் பதறி நடிகர் பிரபு ஓடுவது போலவும் காட்டப்பட்டுள்ளது.
இது புரியாமல் ரசிகர்கள் விஜய் ம ரு த் துவ ம னை க்கு ஏன் சென்றார் என்று பதறி போயுள்ளனர்.இந்த வீடியோ இணையத்தில் வை ரலாகி வருகின்றது.
#Varisu Exclusive .❤️ pic.twitter.com/e7pBHYIBdC
— Varisu Trends (@Varisu_Offl) August 15, 2022