நடிகை லைலாவுக்கு இப்படி ஒரு மகனா ?? இளம் வயது விஜய் போலவே இருக்கும் லைலாவின் மகனை நீங்களே பாருங்க ..!!
எஸ்.வி. கிருஷ்ணா ரெட்டி இயக்கிய எகிரே பவுரமா என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்து அனைத்து மக்களுக்கும் ஒரு நடிகையஹ்க அறிமுகமான நடிகை தான் நடிகை லைலா. லைலா தமிழ் திரைப்படங்களில் நடிக்க முக்கிய இயக்குனர்களிடமிருந்து வாய்ப்புகளைப் பெறத் தொடங்கினார், மேலும் முறையே கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பவித்ரனின் தர்ம சக்கரம் மற்றும் காதல் பள்ளி போன்ற படங்களை நிராகரித்தார்.
இப்படி பட்ட ஒரு நிலமையில் தமிழ் திரைப்படத்தில் ஒரு காலத்தில் கொடிகட்டி பரந்த நடிகை தான் லைலா ஆனால் தற்போது நடிகை லைலாவுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்,ஆரம்ப காலத்தில் நடிகை லைலா நடித்த பிதாமகன் மய்ற்று தில் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நடிகை லைலாவுக்கு ஒரு நல்லவரவேற்ப்பை கொடுத்தது, இப்படி இருக்கும் லைலா பிரசாந்த் நடித்த அந்தகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஆனால் நடிகை லைலா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து அதி அடிக்கடி தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார், அந்த வகையில் சமீபத்தில் தான் தன் குடுமபத்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் நடிகை லைலா.
கடந்த 2006ஆம் ஆண்டு மெஹ்டி என்பவரை திருமணம் செய்து கொண்ட லைலாவிற்கு தற்பொழுது இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் மகன்களுடன் எடுத்துக் கொண்டு அழகிய புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட அது வைரலாகி வருகிறது இதற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.