திருமணம் ஆனா ஐந்தே மாதத்தில் குழந்தை பெற்று கொண்ட பிரபல நடிகை !! அதுக்குள்ளயேவா என்று அதி ர்ச் சியில் ரசிகர்கள் .. அந்த நடிகை யாருனு நீங்களே பாருங்க ..!!
மானத்தே வெள்ளித்தெருவில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அஞ்சலி அனீஷ் உபாசனாவை திருமணம் செய்து கொண்டார், ஆனால் பின்னர் பிரிந்தார். அவருக்கு அவ்னி என்ற மகள் உள்ளார், அவர் 5 சுந்தரிகள் படத்தில் அவரது மகளாக நடித்தார்.அஞ்சலி அஜித் ராஜுவை திருமணம் செய்து கொண்டார்,
மலையாள திரைப்படத்தில் தனது சிறுவயது முதலே நடிப்பின் மீது இருந்த மோகத்தினால் ‘மானதே வெள்ளித்தெரு’ என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை தான் அஞ்சலி நாயர்.நடிகை அஞ்சலி நாயர் தமிழ் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த என்ப்ற
திரைப்படத்தில் நடித்துள்ளார்,நடிகை அஞ்சலி நாயர் தமிழ் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்ற மாமனிதன் என்ற திரைப்படத்தில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார் நடிகை அஞ்சலி நாயர்,சில வருடங்களுக்கு முன்னர் தான்
பிரபல இயக்குனர் அனிஷ் என்ற பிரபலத்தை கல்யாணம் செய்துள்ளார்,இவருக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது,இதன் பின்னர் தனது கணவருக்கு அஞ்சலி நாயருக்கும் ஏற்ப்பட்ட க ருத்து வே றுபாடு காரணமாக வி வாகரத்து செய்து பிரிந்தார்கள், இதன் பின்னர் தான் கடந்த பிப்ரவரி மாதம் உதவி இயக்குநர்
அஜித் ராஜூ என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.திருமணத்தை முடித்து ஒரே வருடத்தில் இரண்டாவது கணவருக்கும் ஒரு குழந்தை பெற்று கொடுத்து வருகிறார்கள்.அந்த வகையில் தான் தற்போது நடிகை அஞ்சலி நார் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இரண்டாவது குழந்தை
பெற்றுள்ளதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் நடிகை அஞ்சலி நாயர்.அந்த வகையில் தற்போது நடிகை அஞ்சலி நாயர் உள்ளார்,ஆனால் பலரும் பிப்ரவரி மாதம் தான் கல்யாணம் நடந்தது ஐந்தே மாதத்தில் குழந்தை பிறந்ததா என்று கிண்டலாக கூறி வருகிறார்கள்,ஆனால், ஒரு பக்கம் இவர்கள் இருவருக்கும் நவம்பர் மாதமே திருமணம் நடந்து விட்டது என்று கூறப்படுகிறது.