நடிகை ரோஜாவுக்கு இவ்வளவு பெரிய மகனா .. இவரும் ஒரு பிரபலமா ?? அட யாரென்று நீங்களே பாருங்க ..!!
நடிகை ரோஜாவின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வை ரலா கி வருகின்றது.நடிகர் சிரஞ்சீவியை குடும்பத்துடன் நேரில் சென்று நடிகை ரோஜா சந்தித்துள்ளார்.
இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்போது இணையத்தில் வை ர லாகி வருகின்றது.
அவரின் மகளின்
புகைப்படங்கள் அடிக்கடி வை ர லாகி வந்தது. இந்த நிலையில் தற்போது மகனின் புகைப்படமும் இணையத்தில் வை ர லாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை ரோஜாவுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கின்றாரா என்று ஆச்சரியத்துடன் பாகிர்ந்து வருகின்றனர்.
AP Cabinet minister #Roja and Family meet Megastar #Chiranjeevi Family. pic.twitter.com/P2snU8ipTF
— பவித்திரா (@Pavithra19913) May 10, 2022