கோலிசோடா படத்தில் நடித்த நடிகையா இது? திருமணம் முடிந்து கணவருடன் இப்போ எப்படி இருக்காங்க என்று நீங்களே பாருங்க ..!!!
தற்போது படிக்கும் மாணவர்கள் சென்னை மார்கெட்டில் வேலை செய்யும் பொது அவர்களுக்கு என்ன நடக்கறது என்று ஒரு கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் கோலிசோடா. தற்போது அந்த படத்தில் நடித்த பசங்களுக்கு வயதாகி வளர்ந்துவிட்டார்கள் தற்போது கோலிசோட என்ற திரைப்படத்தில் நடித்துள்ளர்கள்.
முக்கியமாக ஒரு கடையை வாடகைக்கு எடுத்து நடத்தும்போது அந்த கடையில் முதலாளியுடன் இருந்து வரும் ஆட்கள் என்ன செய்கிறார்கள் என்று ஒரு எளிமையான முறையில் இந்த படத்தில் காட்டியுள்ளார்கள்,மேலும் தற்போது இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ஒரு நடிகை நடித்திருப்பார் தற்போது அந்த நடிகை பெயர் தான் சாந்தினி.தமிழ்த்திரையுலகில் நடிகர்கள் நீண்டகாலத்துக்கு தாக்குப்பிடிக்கிறார்கள்.
ரஜினி, கமல், சரத்குமார் ஆகியோர் 35 வருடங்களுக்கும் மேலாலாக திரையுலகில் தாக்குப்பிடிக்கின்றனர். ஆனால் நாயகிகளைப் பொறுத்தவரை திரையுலகில் அத்தனை காலம் தாக்குப்பிடிப்பதில்லை.அப்படித்தான் குறுகிய கால அளவில் நடிப்பில் உச்சத்தில் இருந்தவர் நடிகை சாந்தினி. சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கோலிசோடா திரைப்படம் பெரிய அளவில் வெற்றிபெற்றது. சாந்தினி, 1996 ஆம் ஆண்டு,
நவம்பர் மாதம் 11 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர்தான் சாந்தினி. சென்னையில் உள்ள செயின் ஜான் மேல்நிலைப்பள்ளியில் படித்தார்.சென்னை எத்திராஜ் கல்லூரியில் காலேஜ் படித்தார். சாந்தினி, கோலிசோடாவுக்குப் பின்பு,
பத்து என்றதுக்குல்ல என்னும் படத்திலும் நடித்தார். இதில் சீயான் விக்ரமின் தங்கையாக நடித்தார். அண்மையில் சாந்தினிக்கு திருமணம் முடிந்தது. அவர் கணவரோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.