என்னாது ,, வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மா .. க தறி அ ழுத பாரதி .. இதோ விறுவிறுப்பான ப்ரோமாவை பார்த்து கண்க லங்கிய ரசிகர்கள் ..!!
ஒரு டாக் ட ரான பா ரதி, க ரு மை நி ற மு டைய ஆ னா ல் பு த்தி சா லிப் பெ ண் ணான கண் ண ம் மாவி டம் விழு கி றா ர். அ வர் பெண் ணி ன் தந் தை யி ட ம் தி ரு மண த்தை ப் பற் றி பே சு கி றார், அ வர் ஒ ரு குழப் ப மா ன ர கசி யத் தை வெ ளி ப்ப டுத் துகி றார்.
கண் ண ம்மா வுக்கு ந ல்ல உ ள் ளம் கொ ண்ட பா ர தி எ ன் ற க ணவ ன் அ மைகி றா ன். அத ன் பி ன் அவ ள் வா ழ் க்கை யு ம் பார தி எ ன்ற க ண வனி ன் வாழ் க் கை யு ம் எ வ் வாறு பயணி க்கி றது இவ ர்க ளின் வா ழ் வில் அ ஞ் சலி, வெ ண் பா ஆகி யோரா ல் வரவி ரு க்கும் பிர ச்ச னைக ளை மை யமாக வை த்து , இந்த கதை ந க ர் ன் றது.
பா ரதி கண் ணம்மா குழந் தைக ளுடன் டி என் ஏ டெ ஸ்ட் எடு த்துள் ளார்.இந் த டெ ஸ்ட் முடி வுக ளை அறி ய நேர டி யா க டெல் லீக் கு சென் றார் அங் கு ஹே மாவும் லக்ஷ் மியும் இவ ரது குழ ந் தைகள் தா ன் டிஎன்ஏ ஒற்று ப்போ வதாக கூ றவே ப ய ங்கர அதி ர்ச்சி அடை ந்து நமது மனை வி யையும் குழ ந்தை களை யும் இப் ப டி சந் தே கப்பட் டுவிட்டா யாமே என வேத னை கொள் கிறார்.
கண்ணம்மாவிடம் தன்னை மன்னித்து தன்னுடன் வந்து வாழும்படி கெஞ்சுகிறார் பாரதி.குழப்பத்தில் இருக்கும் கண்ணம்மாவிடம் ஹேமாவும்,லக்ஷ்மியும் அம்மா நம்மை பற்றி தப்பா பேசியவர்களுடன் இருக்க வேண்டாம் வேறு எங்கயாவது சென்றுவிடலாம் என கூறவே,கண்ணம்மாவும் குழந்தைகளை கூட்டிக்கொண்டு செல்கிறார்.
இதோ அதை பற்றி வெளியான வீடியோவை நீங்களே பாருங்க .. அதிர்ச்சி ஆகிடுவீங்க ..