அட இந்த முன்னணி சீரியல் நடிகரா புகைப்படத்தில் இருப்பது !! இதோ புகைப்படத்தை பார்த்து அட இவரா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!
விஜய் தொலைக்காட்சியில் நேரடி தமிழ் சீரியல்களும் உள்ளது, வேறொரு மொழிகளில் இருந்து ரீமேக் செய்யப்படும் தொடர்களும் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் நேரடி தமிழ் சீரியல்களும் உள்ளது, வேறொரு மொழிகளில் இருந்து ரீமேக் செய்யப்படும் தொடர்களும் உள்ளது.
சித்து மற்றும் ஆல்யா மானசா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த இந்த தொடரில் நாயகி மாற்றம் மட்டும் அண்மையில் நடந்தது. ஆல்யா மானசாவிற்கு பதிலாக ரியா நடித்து வருகிறார்.கல்யாணம் மற்றும் ராஜா ராணி 2 தொடர்கள் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சித்து.
இவர் சீரியல் நடிகை ஸ்ரேயாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு இப்போது சந்தோஷமாக வாழ்கிறார்கள்.தற்போது ஸ்ரேயா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி என்ற சீரியலில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் தற்போது இவர்கள் இருவரின் சிறுவயது புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வருகின்றது.
இதோ அந்த வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..