அட பிக்பாஸ் ஆரியின் மனைவி இந்த பிரபலமா ?? இத்தனை நாளா இது தெரியமா போச்சே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!
பிக்பாஸ் ஆரி தமிழ் மொழித் திரைப்படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகர் ஆவார். நெடுஞ்சாலையில் முருகனாக ஒரு திருப்புமுனை நடிப்பை வெளிப்படுத்தும் முன், அமானுஷ்ய த்ரில்லர் மாயாவில் நடித்ததற்கு முன், இயக்குனர் ஷங்கர் தயாரித்த ரெட்டைசூழியில் முதன்மையானார்.
பிக் பாஸ் சீசன் 4 மூலம் தற்போது தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகர் ஆரி அர்ஜுனன். இவர் தமிழில் வெளியான நெடுஞ்சாலை படத்தின் மூலம் கதாநாயகனாக பிரபலமானார்.அவர் பற்றிய தகவல்களை வை ர லா க்கி வருகின்றனர்.ஆரியின் மனைவியின் புகைப்படங்கள் தற்போது இணைத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதன்பின் பெரிதும் எந்த ஒரு படத்திலும் பிரபலமாகாத நடிகர் ஆரி, பிக் பாஸ் டைட்டில் வென்று பட்டிதொட்டி எங்கும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டார். இந்நிலையில் பிக் பாஸ் நடிகர் அட இது நம்ம பிக் பாஸ் ஆரியின் மனைவியா என கேட்டு வருகின்றனர். இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!