அட கமல்பட ரீல்மகளா இவங்க !! அடேங்கப்பா என்னம்மா இருக்காங்க !! இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!!
தமிழ் சினிமாவில் மற்ற மொழிப்படங்கள் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் மலையாள சினிமாவில் வெற்றி படமாக கொடிக்கட்டி பறந்த படம் திரிஷ்யம். மோகன்லால் நடித்து வெளியான இப்படத்தின் இரு பாகங்களிலும் அவருக்கு மகளாக நடித்தவர் எஸ்தர் அனில்.
தமிழில் இப்படத்தினை ரீமேக் செயது மாபெரும் வெற்றியை கண்டது பாபநாசம். கமல்ஹாசன், கெளதமி இணைந்து நடித்த படமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கமல் மகளாக சிறு வயது மகளாக நடித்தவர் எஸ்தர் அனில்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பல படங்களில் நடிக்க திரிஷ்யம் பாபநாசம் படம் தான் காரணம். இதை பயன்படுத்திய எஸ்தர் க்ளாமர் பக்கம் சென்று போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ஒரு போட்டோஷூ நடத்தி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.