அடேங்கப்பா நடிகர் பிரபுவா இது ?? உடல் எ டை யைக் கு றை த்து ஆள் அடையாளமே தெரியலையே .. இதோ வை ரலா கும் புகைப்படம் ..!!
நடிகர் திலகம் பிரபுவுக்கு அறிமுகமே தேவை இல்லை. செவ்வாலியே சிவாஜி கணேசனின் மகனான பிரபு ஒருகட்டத்தில் தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வலம் வந்தவர். இப்போது குணச்சித்திரப் பாத்திரங்களில் அசத்தி வருகிறார். கல்யாண் ஜீவல்லர்ஸ் விளம்பரத்திலும் நடிகர் பிரபு தொடர்ந்து நடித்து வருகிறார்.
தந்தை சிவாஜிக்குப் பின் நடிக்க வந்தார் பிரபு. இப்போது அவரது மகன் விக்ரம் பிரபுவும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார். பொதுவாகவே பிரபு குண்டாக இருப்பது தான் அழகு என்பதே பரவலாகக் கூறப்படுகிறது.சந்திரமுகி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே பிரபுவைப் பார்த்து, ‘நீ ஒல்லியான
நல்லா இருக்க மாட்டே…நான் குண்டானால் நல்லா இருக்க மாட்டேன்’ என வசனம் பேசுவார். பிரவுக்கு குண்டு அழகாகவே இருந்தது.இந்நிலையில் இப்போது திடீர் என தன் உடம்பை நச்சென குறைக்கத் துவங்கியுள்ளார். அதற்காக கடுமையான வொர்க் அவுட்களில் கவனம் செலுத்திவருகிறார். ஜிம் ஒன்றில்
நடிகர் ரகுமானுடன் சேர்ந்து கடுமையாக ஒர்க் அவுட் செய்கிறார் நடிகர் பிரபு.அதில் செம ஒல்லியாக ஸ்லிம்மாக இருக்கிறார் பிரபு. இதைப் பார்த்த ரசிகர்கள் அடடே இது நம்ம பிரபுவா என ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.