பிரபல குப்புசாமி, அனிதா இரண்டு மகள்களை யாரென்று தெரியுமா ?? என்னாது இவங்களும் ஒரு பிரபலம் தானா .. இதோ ..!!!

தமிழ் சினிமாவில் நாட்டுப்புற கலைஞர்கள் இப்போது அதிகம் வந்து கொண்டிருக்கிறார்கள்.அப்படிபட்ட கலைஞர்களில் பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் பாடல்கள் பாடி அசத்தியவர்கள் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி.இவர்கள் பாடிய பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலம்.

இந்த ஜோடிக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள், அதில் பல்லவி என்பவர் மருத்துவ படிப்பு படித்துள்ளார்.தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற இவர் தனது மனைவி அனிதாவுடன் இணைந்து இந்திய மற்றும் வெளிநாடு என 3000 இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ளனர். பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள

குப்புசாமி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் நடுவராக பங்குபெற்றுள்ளார.பாடகர்கள் குப்புசாமி, அனிதா ஆகியோரின் மகள்களை பார்த்துள்ளீர்களா? | Celebs Kuppusamy Anitha Daughter Photoபுஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர் அதில் மூத்தமகள் பல்லவி மருத்துவ படிப்பு படித்திருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு தான் அவருக்கு திருமணமும் நடந்தது.தற்போது அவரது திருமணத்தில் குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் வைரலாகிறது.

இதோ சமூக இணையதளத்தில் வெளியான அழகிய புகைப்படம் .

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *