ம றை ந்த பழம்பெரும் நடிகர் நாகேஷ் அவர்களின் மகன் பிரபல சீரியல் நடிகரா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!!

பழம்பெரும் நடிகர் நாகேஷ் ஒரு இந்திய நடிகர், 1960 களில் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்ததற்காக பெரும்பாலும் நினைவுகூரப்படுகிறார். நாகேஷ் தாராபுரத்தில் பிறந்தவர். அவர் 1958 முதல் 2008 வரை 1,000 திரைப்படங்களில் நடித்தார், நகைச்சுவை நடிகர், முக்கிய வேடங்கள்,

துணை நடிகர் மற்றும் எதிரி என பல்வேறு பாத்திரங்களில் நடித்தார். பழம்பெரும் நடிகர் நாகேஷ் வில்லனாகவும் தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவரின் நகைச்சுவை பாணி ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லூயிஸின் பாணியை ஒத்திருந்ததாகக் கூறப்படுகின்றது.

ஆனால் இவரது ரசிகர்களுக்கு ஒரு பெரிய வருத்தம் ஒன்று இருக்கிறது, அது என்னவென்றால் இவருக்கு உயரிய விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை என்பது தான்.ரெஜினா ராவ் என்பவரை திருமணம் செய்த நாகேஷ் அவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் ஆனந்த் பாபு நாகேஷ் அவர்களை போல சினிமாவில் படங்கள்

நடித்திருக்கிறார் மற்றும் நல்ல நடன கலைஞராகவும் இருந்துள்ளார்.தற்போது கூட அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மௌன ராகம், முத்தழகு போன்ற சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *