நடிகர் சத்யராஜின் அம்மாவை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா ?? அட இவங்களா இத்தனை நாளா இது தெரியாம போச்சே !! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!!
நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர்.இவர் படங்களில் எப்படி நல்ல விஷயத்திற்காக தைரியமாக பேசுவாரோ அதேபோல் தான் நாட்டில் எந்த ஒரு அநியாயம் நடந்தாலும் அதுகுறித்து தனது கருத்தை வெளிப்படுத்துவார்.சத்யராஜ் சுப்பையன் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த்
திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் ஆகும். இவர் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.அதற்காக அவர் சந்திக்காத பிரச்சனைகளே இல்லை என்று கூறலாம். இவரது மகள் திவ்யா எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருப்பார்.
தற்போது அவர் 4 அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவரது அம்மா-அப்பாவின் அம்மாக்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அதைப்பார்த்த ரசிகர்கள் நடிகர் சத்யராஜின் அம்மாவா இவர் என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.