நடிகர் விக்ரமின் மனைவி யாரென்று தெரியுமா ?? இதோ புகைப்படத்தை பார்த்து அட இந்த பிரபலமா என்று அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!
நடிகர் விக்ரம் என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு முதல் சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன், ஐபோன்ற தமிழ் மொழி திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும்
நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.இவர் 1992 ஆம் ஆண்டு சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு துருவ் விக்ரம் என்ற ஒரு மகனும் அக்ஷிதா விக்ரம் என்ற ஒரு மகளும் உண்டு. இவரின் மகன் துருவ் விக்ரம் தற்பொழுது திரைப்படங்க்ளில் நடித்து வருகின்றார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் சிறந்த வரவேற்பை பெற்றது. இதன்பின் தற்போது தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விக்ரமின் மனைவி சைலஜாவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ சமூக இணையதளத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..