பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் குழந்தையை யாரும் பார்த்துள்ளீர்களா ?? என்ன குழந்தை என்று தெரியுமா ?? இதோ முதல்முறையாக வெளிவந்த புகைப்படம் ..!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ப ரப ர ப்புக்கு பஞ் சம் இருக்காது. கூட்டு குடும்பத்தில் நடக்கும் பி ர ச் ச னை கள், அன்பு,மோதல் என பல்வேறு விஷ யங் கள் பற்றி தான் இந்த சீரியலின் கதை இருக்கும்.சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இதில் மிகவும் முக்கியமான கதிர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சின்னத்திரை நடிகர் குமரன். சமீபத்தில் கூட இவர் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்றும் செய்திகள் வெளிவந்தன.நடிகர் குமரன், பிரபல நடிகை சுஹாசினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகை சுஹாசினி ஒரு சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அழகிய தருணத்தில் எடுக்கப்பட்ட குமரன், சுஹாசினி காதல் தம்பதி குழந்தையின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ சமூக இணையத்தில் வெளியான அந்த புகைப்படம் நீங்களே பாருங்க வியந்து போயிடுவீங்க ..