ம றை ந்த நடிகர் மணிவண்ணனின் மகள் ஒரு பிரபலமா ?? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே .. இதோ வைரலாகும் புகைப்படம் ..!!!!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக விளங்கியவர் மணிவண்ணன் . காமெடியனாக இருந்த மணிவண்ணன் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமைகள் கொண்டவர்.அதுமட்டுமல்லாமல் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் கலக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1983ஆம் ஆண்டு ஜோதி என்ற ஒரு படத்தின் மூலம் இயக்குராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் 1984ஆம் ஆண்டு ‘நூறாவது நாள்’ என்கிற ஒரு படத்தினை இயக்கி தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பினார்.1989ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கொடி பறக்குது என்ற ஒரு படத்தில் வி ல் லனாக நடித்து
அனைவரையும் அசத்தி இருப்பார் மணிவண்ணன். 1994ஆம் ஆண்டு வெளிவந்த அ மை திப்படை என்ற ஒரு அரசியல் படத்தின் மூலம் தனது அரசியல் ஞானத்தையும் காட்டினார்.மணிவண்ணனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகனின் பெயர் ரகுவண்ணன் . இவர் நடிகர் விக்ராந்த நடித்த கோரிப்பாளையம்
படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருப்பார்.மணிவண்ணன் இரண்டாவதாக இயக்கிய திரைப்படம் ஜோதி.இதன் நினைவாக தனது மகளுக்கு ஜோதி எனவே பெயர் வைத்துவிட்டார்.தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் இவர் மணிவண்ணன் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டார்.
தற்போது அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.