அட அப்பா திரைப்படத்துல நடிச்ச பையனா இது .. அட மீசையெல்லாம் வளர்ந்து ஆள் அடையாளமே தெரியலையே .. இதோ ..!!!
பிரபல நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான அப்பாஇத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாப்பாத்திரத்திலும், தம்பி ராமையா அவருக்கு துணை கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதன் தயாரிப்புக்கள் 2015ல் ஆரம்பமாகி, 2016இல் வெளிவந்தது
பிரபல நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான அப்பா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகர் நசாத். இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் அவ்வப்போது கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம்
கொடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றது.அப்படியான படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் சமுத்திரகனி நடிப்பில் வெளியான அப்பா திரைப்படம் பள்ளி மாணவர்கள் மற்றும் வாழ்வியல் முறைகள் அவர்களை சுற்றி இருக்கும்