என்னாது இயக்குனர் மணிரத்னம், சுஹாசினியின் மகனா இவர் ?? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!!
தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். 1983ம் ஆண்டு கன்னடத்தில் Pallavi Anu Pallavi என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவில் நுழைந்தார்.ஆனால் அவர் இயக்கிய முதல் 4 படங்களும் அவருக்கு கை கொடுக்காமல் போக 5வது
அவர் இயக்கிய மௌன ராகம் பெரிய அளவில் ரீச் கொடுத்தது. அதன்பிறகு நாயகன், ரோஜா, பாம்பே, தில் சே என தொடர்ந்து அவர் இயக்கிய படங்கள் டாப் லிஸ்டில் இருந்தன.இப்போது அவரது இயக்கத்தில் வெளியாகவுள்ள பொன்னியில் செல்வன் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
சினிமாவில் வெற்றிகண்ட இயக்குனர் மணிரத்னம் 1988ம் ஆண்டு நடிகை சுஹாசினியை திருமணம் செய்தார். இவர்களுக்கு 1992ம் ஆண்டு மகன் பிறந்தார், தற்போது வெளிநாட்டில் படிக்கும் அவர் அவ்வப்போது இந்தியா வருவது வழக்கம்.
தற்போது இவர்களது மகன் நந்தனின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.