பல கோடிகளுக்கு சொந்தக்காரருக்கு இப்படி ஒரு நிலைமையா ?? பழைய சோறும் ஊறுகாயும் தொட்டு சாப்பிடும் பிரபல நடிகர் .. அந்த நடிகர் யாரென்று பார்த்தல் அ திர் ச்சி ஆகிடுவீங்க ..!!
நடிகர் விமல் தமிழ்த் திரைப் படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவர். விஜய் நடித்துள்ள கில்லி மற்றும் குருவி மற்றும் அஜித் குமாரின் கிரீடத்திலும் நடித்தார். தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய பசங்க திரைப்பட விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டர்.துங்கா நகரம் வாகை மேலும் சூடவா, கலகலப்பு ” போன்ற
படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமடைந்த இவர், தற்போது களவாணி 2 படத்தில் நடித்து மக்கள் மனதில் நிலையாக நிலைத்துள்ளார்.நடிகர் விமல் மிகப்பெரிய நடிகராக வலம்வரும் நிலையில் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சொந்தக்காரரான இவர் பழைய சோற்றுக்கு இன்னும் ஊறுகாய் வைத்து சாப்பிடுவது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரமாக அறிமுகமான நடிகர் விமல் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகின்றார். தனது எதார்த்தமான நடிப்புத்திறமையினால் புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.இவர் பெற்றோரை மீறி தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார் .நடிகராக மாறியதும் பலரும் தனது உண்மையான அடையாளத்தினையும்,
செயல்களையும் மறைத்து வாழ்ந்து வரும் நிலையில், நடிகர் விமல் செய்துள்ள காரியம் ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.இந்நிலையில் நடிகர் விமல் மற்றும் ஆர் ஜே விக்னேஷ் இருவருமே சாப்பிடும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது,அந்த வகையில் நடிகர் விமல் என்னதான் கோடிகளில் சம்பளம் பெற்றாலும் இன்னுமே பழைய சோறு மற்றும் ஊறுகாய் தான் சாப்பிட்டு வருகிறார்.
தற்போது அந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் விமலின் எளிமையை பாராட்டி வருகின்றனர்.