நடிகை மோனிகா தாத்தா வயது இருக்கும் நபரை திருமணம் செய்தாரா ?? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!!

நமது தமிழ் நடிகைகள் பலருமே தனது சினி வாழ்க்கையில் இருந்து மொத்தமாக விலகி திருமணம் செய்து செட்டில் ஆகி வருகிறார்கள். அந்த வகையில் நமது முத்துக்கு முத்தாக பட நடிகை மோனிகா உள்ளார். இந்த படத்தின் மூலம் தான் மக்கிடையே ஒரு நல்ல வரவேற்பை கிடைத்தது நடிகை மோனிகாவிற்கு.

நடிகை மோனிகா தற்போது வரை தமிழ் திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார், அந்த வகையில் அனைத்து படத்திலுமே துணை நடிகையாக மட்டுமே நடித்து வந்துள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.இம்சை அரசன் 23ம் புலிகேசி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகை மோனிகா.நடிகை மோனிகா நடிகர் விஷால் நடிப்பில் வெளியான சண்டகோழி என்ற திரைப்படத்தில்

ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றார். மோனிகா ஒரு முன்னாள் இந்திய நடிகை, இவர் முக்கியமாக தமிழ் மொழி படங்களில். நடித்தார்.1990 களின் முற்பகுதியில் ஒரு குழந்தை நடிகரான அவர், 2000 களின் பிற்பகுதியில் இருந்து முக்கிய வேடங்களில் நடிக்கும் முன், பெரும்பாலும் துணை வேடங்களில் தோன்றினார்.

நடிகை மோனிகா ஒரு பிரபலமான மாடர்ன் நடிகையாக இருந்து வந்துள்ளார், ஆனால் மோனிகா வாழ்க்கையில் ஒரு வயதான நபரை திருமணம் செய்துள்ளார் என்று தற்போது சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.ஆனால் என்னவாக இருந்தாலும் தாத்தா வயது இருக்கும் மாலிக் என்ற நபரை திருமணம் செய்துள்ளார் நமது நதியி மோனிகா. அவரை திருமணம் செய்ய தனது பெயரை மோனிகா என்ற பயறை ரஹீமா என்று தனக்கு பிடித்தது போல வைத்து யாருக்கும் தெரியாமல் தனது கணவருடன் வாழ்ந்து வருகிறார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *