நடிகை அதிதி பாலனா இது ?? உ டல் எ டை கூடி ஆள் ஆடையலாமே தெரியலையே .. இதோ புகைப்படத்தை பார்த்து ஷா க்கா ன ரசிகர்கள் ..!!!
பிரபல நடிகை அதிதி பாலன் தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அருவி திரைப்படத்தில் இடம்பெற்ற அருவி கதாபாத்திரத்தின் மூலமாக புகழ்பெற்றார்.அருவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அதிதி பாலன்.
முன்னதாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் 2015 இல் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் பெயரிடப்படாத சிறு வேடத்தில் நடித்திருந்தார்.இப்படத்திற்கு முன் இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். ஆனால், அருவி படம் இவருக்கு நல்ல
அறிமுகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி தந்தது.இப்படத்திற்கு பின் மலையாளத்தில் சில படங்களில் நடித்து வந்த அதிதிபாலன்தற்போது சகுந்தலம் எனும் படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.இந்நிலையில், நடிகை அதிதி பாலனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அருவி படத்தில் பார்த்த நடிகை அதிதி பாலனா இது! உடல் எடை ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே என்று கூறி வருகிறார்கள்.இதோ சமூக இணையதளத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..