பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவின் ஒரிஜினல் மனைவி இவங்க தானா ?? யாரென்று பார்த்தால் அதி ர் ச்சி ஆகிடுவீங்க ..!!
விஜய் தொலைக்காட்சியில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். வார வாரம் ஏதாவது ஒரு புது விஷயம் இந்த தொடரில் நடந்துகொண்டே இருக்கும். ஆகையால் தங்கு தடை இல்லமால் டி.ஆர்.பி யில் தொடர்ச்சியாக முன்னிலையில் இருக்கும் சீரியல்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.
குடும்ப பாசத்தை மையமாக கொண்டு இந்த சீரியல் கட்டமைக்க ப்பட்டுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இதில் ஜீவா எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் வெங்கட்.
மேலும் இவர் இதற்கு முன் பல சீரியல்களில் நடித்துள்ளார். என்னதான் இவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது.மேலும் இந்நிலையில் நடிகர் வெங்கட்டின் மனைவி மற்றும் மகளின் அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.