ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன தாமிரபரணி பட நடிகை பானு !! தற்போது எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!

விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தாமிரபரணி.இப்படத்தில் பானு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை முக்தா. இப்படத்திற்கு பின் பலரும், நடிகை முக்தாவை, பானு என்றே அழைக்க துவங்கிவிட்டனர்.

தாமிரபரணி படத்தை தொடர்ந்து அழகர் மலை, ரசிகர் மன்றம் போன்ற பிரபலமில்லாத படங்களில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை குறைத்துக் கொண்டார்.கடந்த 2018ஆம் ஆண்டு சன் டிவியில் ராதிகாவின் நடிப்பில் ஒளிபரப்பான சந்திரகுமாரி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் நிறுத்திவைக்கபட்டு இருக்கும் வேலம்மாள் சீரியலிலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை முக்தா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ சமூக இணையதளத்தில் வெளியான அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

இதோ வீடியோ சம்பந்தமான எதும் குறைகள் இருந்தால் வீடியோ ஓனரிடம் தெரியப்படுத்தவும்..

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *