அட நம்ம பிச் சை க்கா ரன் பட அம்மாவா இவங்க !! இவங்க எப்படி இருக்காங்க என்று தெரியுமா ..!!!

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் ரசிகர்களின் மனதில் ஏகோபித்த வெற்றியைப் பெற்றத் திரைப்படம் தான் பிச்சைக்காரன். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த இந்தப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அந்தப் படத்தில் நான் பட நடிகர் சித்தார்த் வேணுகோபால் ஒரு காட்சியில் நடித்திருந்தார்.

இந்தப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி தன் அம்மாவுக்காகவே நிறைய கஷ்டங்களைத் தாங்கிக் கொள்வார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியின் அம்மாவாக நடித்தவர் நடிகை தீபா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

இவர் வெறுமனே நடிகை மட்டுமல்ல, தொழில் முனைவோரும்கூடழ்2 கே.பாலசந்தர் இயக்கிய பிரேமி உள்பட சில சீரியல்களிலும் நடித்துள்ளார். பசங்க 2வில் பள்ளி ஆசிரியை, உத்தம வில்லனின் அரசி வேடம். ரஜினி முருகனில் சிவகார்த்திகேயனின் அம்மா என இவர் நடித்தப் படங்கள் பெரிதாக பேசப்பட்டவையாகும்.

இப்போது சினிமாவுக்கு முழுக்குப் போட்ட தீபா, லோட்டஸ்லைன் என்னும் பெயரில் கம்பெனி ஒன்றை நடத்திவருகிறார், படங்களில் தலை காட்டாமல், நிறுவன வளர்ச்சிக்காக மேடம், அமெரிக்காவிலேயே செட்டிலாகி விட்டனர். தீபா ராமானுஜம் தன் கணவரோடு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வை ரல் ஆகிவருகிறது.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *