நடிகை ஸ்ரீ திவ்யா-க்கு அக்கா வேற இருக்காங்களா ?? அடேங்கப்பா அழகில் பிரபல நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ ..!!
பிரபல முன்னணி நடிகையான ஸ்ரீதிவ்யா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். ஸ்ரீதிவ்யா ஐதராபாத்தில் பிறந்தார். இவர் தனது கல்வியை கேந்திரிய வித்யாலயத்தில் பயின்றார். பின் திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் உடன் கதாநாயகியாக
நடித்து தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானர். இதில் அவரது நடிப்பு விமர்சகர்களால் மிகவும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.பிறகு பென்சில் எனும் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்தார்.மேலும் ஈட்டி, காக்கி சட்டை மற்றும் வெள்ளைக்கார துரை படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதிவ்யாவிற்கு ஸ்ரீ ரம்யா எனும் ஒரு அக்கா ஒருவர் இருக்கிறார். அவர் 1940 Lo Oka Gramam எனும் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.அதே போல் தமிழில் வெளிவந்த யமுனா எனும் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ சமூக இணையதளத்தில் வெளியான நடிகை ஸ்ரீதிவ்யா-வின் அக்கா புகைப்படத்தை நீங்களே பாருங்க ..