அடடே அப்பா பட நடிகையா இது ?? ஆள் அடையலாம் தெரியாமல் இப்படி வளந்துவிட்டாரே ?? இதோ இணையத்தில் வை ரலா கும் புகைப்படம் ..!!

இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சமீபகாலமாக தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அப்பா.இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் யுவஸ்ரீ லட்சுமி.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் குட்டி ஜானு-வாக நடித்திருந்தார் நடிகை கௌரி கிஷன். ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் யுவஸ்ரீ தான் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் மூலம் பிரபலமான யுவஸ்ரீ லட்சுமிக்கு தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகின்றது.

இவர் அப்படத்தை தொடர்ந்து அமலா பாலுடன் அம்மா கணக்கு திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அப்பா திரைப்படத்தில் யுவஸ்ரீயுடன் நடித்த கேப்ரியல்லா பிக்பாஸ், BB ஜோடிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சின்னத்திரையில் கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *