விமான விப த் தில் 2 மாத க ர் ப்பம் !! உ யி ரி ழ ந்த நடிகை செளந்தர்யா கடைசியாக வெளியிட்ட தகவலை கேட்டு சோ க த்தில் ஆ ழ் ந்த ரசிகர்கள் ..!!!
தமிழ் திரையுலகில் 90களிலும், 2000 தொடக்கத்திலும் முன்னணி நடிகையாக விளங்கியவர் செளந்தர்யா.புகழின் உச்சத்தில் இருந்தபோதே திடீரென கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் திகதி வி மா ன வி பத் தி ல் ம ர ண ம டை ந்தார். அப்போது அவருக்கு வயது 31.செளந்த ர்யாவுக்கும் , அவரின் உறவினரான ரகு என்பவருக்கும் 2003ல் தி ரும ணம் நடந்த நிலையில் திருமணமான ஒரே ஆண்டிலேயே அவர் உ யி ரிழந்தார்.
செளந்தர்யா சென்ற விமானம் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து மிக வேகமாகத் தரையில் மோ தி வெ டி த்துச் சிதறியது. விமான தளத்துக்குள்ளேயே அந்த வி ப த்து நடந்தது. இதில் செளந்தர்யா, அமர்நாத், விமானி ஜாய் பிலிப்ஸ்,ரமேஷ் சதன் என்ற பா.ஜ.க பிரமுகர் ஆகிய நால்வரும் அந்த இடத்திலேயே உ யி ரி ழந்தனர்.நான்கு பேரின் உ ட ல் களு ம் அ டை யா ளம் தெரி யாத அள வு க்கு எ ரி ந்து, சி தை ந்து போ ய்விட் டதாக பொ லி சார் அப் போது கூறினர்.
இந்த நிலையில் செளந்தர்யாவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவரும் செளந்தர்யாவின் வழிகாட்டியாக விளங் கியவரு மான இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், இறப்பதற்கு முன்னர் செளந்தர்யா தன்னிடம் கடைசியாக சொ ன்ன ரகசி யம் கு றித்து ஒரு பேட்டியில் முன்னர் கூறினார்.அவர் பேசுகையில், 2004-ம் வருடம் ஏப்ரல் மாதம் எனக்கு செளந்தர்யாவிடம் இருந்து போன் வந்தது.
அப் போது, அண்ணா என் சினிமா கதை இத்துடன் முடிந்து விட்டது. இனிமேல் நான் படங்களில் நடிக்க மாட்டேன். ‘ஆப்தமித்ரா’ தான் என் கடைசி படம்.உங்களிடம் ஒரு ரகசியம் சொல்கிறேன். நான் இப்போது இரண்டு மாத க ர் ப் பமாக இருக்கிறேன் என்று என்னிடமும், என் மனைவியிடமும் மாலை ஏழரை மணிமுதல் எட்டரை மணி வரை ஒரு மணி நேரம் பே
சிக்கொண்டிருந்தார்.
அதில் தன் அண்ணனின் வ ற்புறு த்தலா ல் தே ர் தல் பிரச் சாரத்து க்கு செல் வதா கக் கூறினார். அத ன்பின் மறு நாள் கா லை ஏழ ரை மணிக்கு டிவி பார்த்தபோது என் னால் ஜீரணிக்க முடியவில்லை.அதிர்ச்சியாக இருந்தது. அவர் வி ப த் தி ல் இ ற ந் துவி ட்டார் என்ற செய்தாய் பார்த்து. அவர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு செல்ல முடிய வில் லை. திருமணத்திற்கு செல்ல முடியவில்லை.
கடைசியில் அவர் இ ற ப் புக் கு ன் அவர் வீட்டுக்குச் செல்ல முடிந்தது. மிக பிரம்மாண்டமாக வீடு கட்டியிருந்தார். உள்ளே சென்றபோது எனது படத்தை பெரிதாக ஃபிரேம் போட்டு மாட்டியிருந்தார். என்னால் அ ழு கையை அடக்க முடியவில்லை என கூறினார்.