சற்றுமுன் ம ஞ் சள் கா மா லை நோ யா ல் சிகி ச் சை பல னி ன்றி பிரபல நகைச்சுவை நடிகர் ம ரண ம் !! க டு ம் சோ க த்தில் திரையுலகம் ..!!
த மிழ் சினிமா உலகில் சுசீந்திரன் என்பவர் இயக் கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் வெண்ணிலா கபடி குழு. இந்த திரைப்ப டத்தின் மூ லமாக திரையது றையில் நடிகராக அறிமுக மானவர் தான் நடிகர் மாயி சுந்தர் என்பவர். இவர் கிட்ட த்தட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்பட ங்களில்காமெடி மட்டும் குணச்சித்ர வேட த்தில் நடித்து ள்ளார். அந்த வகையில் கு ள்ளநரி கூட்டம், துள்ளாத மனமும் துள்ளும்,
ஸ்கெட்ச், கட்டா குஸ்தி உள்ளிட்ட ஏரா ளமான திரைப்ப டங்களில் நடித்து ள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது.இப்படி ஒரு நிலையில் வெண்ணிலா கபடி குழு திரைப்ப டத்தில் நடித்த நடிகர் மாயி சுந்தர் உ ட ல் ந ல க்கு றைவின் கார ணமாக இன்று காலை உயி ரிழந்துள் ளார். கடந்த, சில நாட் களாக ம ஞ் சள் கா மா லை நோ யா ல் பா தி க்க ப் ப ட்டு அ வ தி ப்ப ட்டு வந் து ள் ளார்.
அவர் சொந்த ஊரில் இந்த நோ ய் க் கா ன சி கி ச்சை பெற்று வந்து ள்ளார். இப்படி நிலையில் சி கி ச்சை ப ல ன் றி என்று இன்று அவர் உயி ரிழந் துள்ளா ர். இவரது ம றை வு க் கு திரைப்பி ரபல ங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இர ங்கல் தெரிவித்து வருகின் றார் கள்.இந்தப் திரைப்ப டத்தில் நடித்த ஹரி என்பவர் அவரும் உ ட ல் நலக்கு றைவின் கார ணமாக உ யி ரி ழ ந் து ள் ளா ர். ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இவரும் உ யி ரி ழ ந் து விட்டார் என்று பலரும் கூறி வருகி ன்றார்கள்…