ஷூட்டிங் ஸ்பாட்டில் காயம் ஏற்பட்டதால் நாசர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.நடிகர் நாசர் தென்னிந்திய சினிமாவில் குணச்சித்திர வேடங்களுக்கு பெயர் போனவர். பல படங்களில் பிசியாக அவர் நடித்து வருகிறார்.
அவர் உ டல்நி லை காரணமாக சினிமாவில் இருந்து விலக போவதாக முன்பு செய்தி பரவியது. ஆனால் அது உண்மை இல்லை, மூச்சிருக்கும் வரை சினிமாவில் நடித்து கொண்டு தான் இருப்பேன் என கூறி இருக்கிறார்.
இந்நிலையில் நாசர் ஹைதராபாத்தில் தெலுங்கானா போலீஸ் அகாடமியில் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் நடித்து வந்த நிலையில் அங்கு அவருக்கு கா யம் ஏற்பட்டு இருக்கிறது.அவரை உடனே அருகில் இருக்கும் ம ருத் துவம னையில் அனுமதித்து சி கி ச்சை அளித்து வருகிறார்களாம்.